எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை..மின் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

Loading… எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வேண்டும் என்றால் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் கட்டணம்நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த தகவலை வெளியிட்டார். Loading… அதிகரித்த மின்சாரக் கட்டணம் தொடர்பில் நாடு முழுவதிலும் இருந்து குற்றச்சாட்டுகள் மற்றும் குறைகள் … Continue reading எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை..மின் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்